Lyricist Snehan | பசிக்கொடுமைதான் உலகிலேயே கொடூரமானது-பாடலாசிரியர் சிநேகன்-வீடியோ

2019-09-30 1

Congress General Secretary Transgender Apsara Reddy hosted a function at the VR Mall in Chennai yesterday. Speaking of it, the Lyricist Snehan said that, every human being in the world has every kind of hunger. He said that in order to eradicate this, we should go as far as we can to satisfy the hunger of those around us.

வயிற்றுப் பசி என்பது மிகவும் கொடுமையானது. இதை ஒழிக்க வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவிற்கு நம்மை சுற்றி இருப்பவர்களின் பசியையாவது போக்க வேண்டும், என்றார்.

#Snehan
#Oviya